MARC காட்சி

Back
ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு
245 : _ _ |a ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார் செப்பேடு -
500 : _ _ |a

          இராமேசுவரம் தனுஷ்கோடிக் கரையில் அக்ரகாரத் தர்மமாக இராமநாதபுரம் சீமை தேர்போகி நாட்டு களத்தூர் கிராமத்தின் ஐம்பத்து ஐந்து கன பாகம் மட்டும் வீரமநல்லூர் வெங்கடேஸ்வரய்யன் புத்திரன் சங்கர நாராயண அய்யனுக்கு அக்ரகார தானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இதனை வழங்கியவர் ரகுநாத கிழவன் சேதுபதி மன்னரது மனைவி காதலி நாச்சியார் ஆவார்.

          குதிரைகளுக்கு விலாடம் கட்டும் தொழிலுக்கு வரி விதிப்பு ஏற்பட்டதை இந்த ஒரு செப்பேட்டில் தான் காணமுடிகிறது. தானமாக வழங்கப்பட்ட பிறகு இந்த களத்தூரின் பெயர் “ரெகுநாதராய காதலி ஆயிபுரம்“ என வழங்கப்பட்டது. ஆயி என்ற விகுதி கள்ளர், மறவர் இனப் பெண்மணிகளைக் குறிப்பதாகும்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, கிழவன், காதலி நாச்சியார், களத்தூர், காரைக்குடிச் செப்பேடு
752 : _ _ |a காரைக்குடி |c காரைக்குடி |d சிவகங்கை |f காரைக்குடி
905 : _ _ |a சேதுபதி / ரெகுநாத சேதுபதி காத்த தேவர் தர்மபத்தினி காதலி நாச்சியார்
906 : _ _ |a கி.பி.1709
914 : _ _ |a 10.0731315
915 : _ _ |a 78.7801544
995 : _ _ |a TVA_CPS_00143
barcode : TVA_CPS_00143
book category : சேதுபதி
cover :
Primary File :

79-1.jpg

79-2.jpg

79-3.jpg

79-4.jpg

79-5.jpg

79-6.jpg

79-7.jpg

79-8.jpg

79-9.jpg